காங்கிரஸ் கட்சியை கண்டித்து நடை பெற்ற ஆர்ப்பாட்டம்

30

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி இல்  நாம் தமிழர் கட்சி  வத்தலக்குண்டு ஒன்றியம்  சார்பில் காங்கிரஸ்  கட்சியை  கண்டித்து நடை பெற்ற  ஆர்ப்பாட்டத்தில்  50 நாம் தமிழர் உறவுகள் கைது.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியும் உலகத் தமிழர் பேரமைப்பும் இணைந்து நடத்தும் எழுவர் விடுதலை! இனத்தின் விடுதலை!! மாபெரும் பொதுக்கூட்டம்.
அடுத்த செய்தி7 தமிழர்களை விடுதலை செய்ய கோரி இன்று திருப்பூர் , தொடர்வண்டி மறியல் போராட்டம்!