கன்யாகுமாரி மாவட்டம் முன்சிறை ஓற்றியத்தில் 02-03-2014 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

56

கன்யாகுமாரி மாவட்டம் முன்சிறை ஓற்றியத்தில் ௨-௦௩-௨௦௧௪ (02-03-2014) கலந்தாய்வு மேற்கு மாவட்ட செயலாளர் குமரி.மணிமாறன் தலமையில், மேற்கு மாவட்ட தலைவர் சிதம்பர லிங்கம் முன்னிலையில் நடந்தது. அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவெற்ற பட்டது.

தீர்மானங்கள்:

௧) ஆற்றுர் பொதுக்கூட்ட மேடையைஊம் நமது உறவுகளை தாக்கிய , தமிழக முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஜாண் ஜேக்கப்,பிரீன்ஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மேலும் அவருடன் வந்த ௨௦௦ (200) பேரை உடனடியாக கைது செய்யவும்,

௨) அறிமுகம் இல்லாத நபர்கள் நமது கட்சியின் கொடிஉடன் ஏதாவது நிகழ்ச்சி செய்தால் மாவட்ட & மாநில தலமைக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும்.

௩) ௦௩-௦௩-௨௦௧௪ (03-03-2014) நடை பெறவிருக்கும் தொடர் வண்டி மறியல் போராட்டத்திற்கு கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டது.

கலந்தாய்வில் மாவட்ட ,ஒன்றிய, நகர,பேரூர் நிர்வாகிகள் மட்டும் நமது உறவுகள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திநீலமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்ட மேடையை சேதப்படுத்திய காங்கிரஸ் கட்சியினரை கண் டித்து எம்.எல்.ஏ. உருவபொம்மைகள் எரிப்பு – 23 பேர் கைது
அடுத்த செய்திகன்யாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பில் தொடர் வண்டி மறியல்.