நெய்வேலி நாம்தமிழர் கட்சியின் சார்பாக சாலையில் எச்சரிக்கை பதாகை
259
நெய்வேலி நாம்தமிழர் கட்சியின் சார்பாகபண்ருட்டி – வடலூர்சாலையில் கண்ணுத்தோப்பு பகுதியில் அமைந்துள்ள தடுப்புசுவர் சேதமடைந்துள்ள குறுகிய பாலத்தில் தொடர் விபத்து நடைப்பெறுவதால் அவ்வழியாக வாகனத்தில் செல்லும் பயணிகளுக்கு விபத்தை தவிர்க்க எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது.