நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் 29.01.2014 அன்று மாலை மாவட்ட அலுவலகத்தில் வீரத்தமிழ் மகன் முத்து குமாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

19

நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் 29.01.2014 அன்று மாலை மாவட்ட அலுவலகத்தில் வீரத்தமிழ் மகன் முத்து குமாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.அந்தநாளில் அவரின் நினைவை சுமந்து கனவை நோக்கி உறுதியுடன் பாய்வோம் என்று உறுதி ஏற்கப்பட்டது.நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்கள்,ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.