நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டம் சார்பில் மொழிப்போர் ஈகிகளுக்கு (சனவரி 25) வீரவணக்கம்

62

தங்கத் தாய்மொழியாம் தமிழ் மொழி காக்க இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வீரசாவடைந்த மொழிப்போர் ஈகிகளுக்கு,மொழிப்போர் ஈகிகள் தினமான இன்று (சனவரி 25)நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்ட தம்பிகளால் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

உங்கள் நினைவை சுமந்து கனவை நோக்கிய நாம் தமிழர் பிள்ளைகள் நாங்கள் நிறைவேற்றுவோம்.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி வடசென்னை மேற்கு மாவட்டம், பெரம்பூர் பகுதி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மண்டல ஆலோசனைக்கூட்டம் 26.01.2014 அன்று நடைபெற்றது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.