நாம் தமிழர் கட்சி கன்னீயாகுமாரி மாவட்டம் , ராஜாக்கமங்கலம் ஒன்றியம் மேலசூரங்குழி கிராமத்தில் புதிய உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும்.

41

கன்னீயாகுமாரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஒன்றியம் மேலசூரங்குழி கிராமத்தில் வைத்து புதிய உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரி.மணிமாறன் தலைமையில் நடந்தது. கலந்தாய்வில் மாவட்ட இளைஞர்பாறைஒருங்கிணைப்பாளர் கு.ரூ.சதீஸ், திரு.லீயொ அனீஸ்டன், தோழர்.இனிகோ, தோழர்.ரூபின், அண்ணன் ஜாண்சன் மேலும் நமது உறவுகள் கலந்து கொண்டனர்.
கலந்தாய்வை தம்பி ரெஞ்சித் ஒருங்கிணைத்தார் அவருக்கு நமது நன்றிகள்