கட்சி செய்திகள்புதுக்கோட்டை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பொன்னமராவதி ஒன்றியம் சார்பாக குடிநீர் வேண்டி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. டிசம்பர் 12, 2013 57 நாம் தமிழர் கட்சி பொன்னமராவதி ஒன்றியம் சார்பாக ஆலவயல் ஊராட்சி, செம்மலாப்பட்டி கிராமத்தில் குடிநீர் வேண்டி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.