திருப்பூர் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக பெருமாநல்லூர் ரோடு நெசவாளர் காலனி பேருந்து நிறுத்தம் அருகில் புதிய அலுவலக திறப்பு விழா.

503

திருப்பூர் வடக்கு மாநகர மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக திருப்பூர் பெருமாநல்லூர் ரோடு நெசவாளர் காலனி பேருந்து நிறுத்தம் அருகில் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

எங்கள் இனமான வழக்கறிஞர் உமர்கயான் அலுவலகத்தை திறந்து வைத்தார். மகளிர் பாசறை அமைப்பாளர்கள் மஞ்சுளா, கவிதா, சசிகலா மற்றும் அம்மா ஆகியோர் குத்து விளக்கேற்றினார்கள். வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கெளரி சங்கர், பரமசிவம். தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மோகன், சண்முகசுந்தரம், முருகானந்தம், தோழர்கள் சுபாசு, கிழக்கு மாவட்டச் செயலாளர் சண்முகம், ராக்கியப்பன், தொழிலாளர் பாசறை இமயம், 108 குணா, செல்வரத்தினம், தேவேந்திரன், இளைஞர் பாசறை தமிழன் வடிவேல், தங்கமாரி, சத்தியமூர்த்தி, சீ.ம.கண்ணன் சுரேசு, நா.சரவணன், கொங்கு நகர் சுரேசு, குமார் நகர் சுரேசு, 15 வே சுரேசு, ரமணி ராசா, முருக மணிகண்டன், பாண்டிராசு, கணபதி, இராசேந்திரன், சதீசு குமார், புகழ்மாறன், பொறி சுரேசு, சந்திரசேகர், மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர் !