கலை இலக்கிய பண்பாட்டு பாசறை – அலங்காநல்லூர் ஒன்றியம் நடத்திய பொதுக்கூட்டம். பழ பாக்கியராசு தலைமையில் திலிபன் செந்தில், வழக்கறிஞர் சீமான், எழுத்தாளர் சுந்தர வந்தியத்தேவன், வெற்றிக்குமரன்
வழக்கறிஞர் சிவகுமார் ஆகியோர் உரையாற்றினர். செந்தமிழன் சீமான் சிறப்புரையாற்றினார்.
முகப்பு கட்சி செய்திகள்