500 இளைஞர்களின் கரவொலியில் தலைவனின் பெயர் முழங்க பிறந்த நாள் வாழ்த்துகளோடு அதிர்ந்த செம்மலாபட்டி கிராமம்.

68

நாம் தமிழர் கட்சி பொன்னமராவதி ஒன்றியம்: செம்மலாபட்டி. 500 இளைஞர்களின் கரவொலியில் தலைவனின் பெயர் முழங்க பிறந்த நாள் வாழ்த்துகளோடு அதிர்ந்த செம்மலாபட்டி கிராமம்.