நேற்று (14.11.2013) காலை இனப்படுகொலை நாடான இலங்கையை நீக்க வலியுருத்தி பேரையூர் ஒன்றியத்தின் சார்பாக அஞ்சலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.
இறுதியில் களமாடிய மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் செந்தில் – பேரையூர் தமிழ்மணி உட்பட கட்சியினர் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
முகப்பு கட்சி செய்திகள்