தமிழினப் படுகொலை நடந்த இலங்கையில் காமன்வெல்த் மாநாடா? இதில் இந்தியாவின் ஆளும் காங்கிரசு கட்சி கலந்துகொள்ளகூடாது என்ற கோறிக்கையை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்தியது. மறியலின் போது முழக்கமிட்டத்தை கேட்டு தொடர்வண்டியில் பயணம் செய்த பயணிகள் தொடர்வண்டியில் இருந்து இறங்கி நின்று தமிழர்களின் நிலையை கேட்டறிந்தார்கள். காவல்துறை சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் தொடர்வண்டி மறியல் வெற்றிகரமாக நடந்தது.
முகப்பு கட்சி செய்திகள்