தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

24

தூத்துக்குடி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 28/10/2013 தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மற்றும்  ஒன்றிய செயலாளர்கள்  தலைமையில் தூத்துக்குடி அருகில் உள்ள புதுகோட்டை சுங்கசாவடியை இடம்             மாற்றகோரியும், உண்மையான ஊனமுற்றவருக்கு வேலை வழங்ககோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு   போராட்டம்  நடைபெற்றது . பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

 

முந்தைய செய்திதூத்துக்குடி மாவட்ட கலந்தாய்வு கூட்டம்.
அடுத்த செய்திதிருநெல்வேலி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக் கூட்டம்