திருவள்ளுர் மேற்கு மாவட்ட நாம் தமிர் கட்சி சார்பில் திருவலங்காடு தொடர்வண்டி மறியல் போராட்டம்

27

திருவள்ளுர் மேற்கு மாவட்ட நாம் தமிர் கட்சி சார்பில் தொடர்வண்டி மறியல் போராட்டம் (12.11.2013) அன்று  திருவேலங்காடு தொடர்வண்டி நிலையம் முன்பு நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ரமேஷ் அவர்கள் தலைமையில் திரளான நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர். எழுச்சியோடு திரண்ட நாம் தமிழர் உறவுகளை காவல்துறையினர் இரயிலை மறிக்கும் முன்பாகவே கைது செய்தனர். பொதுநலவாய மாநாட்டை இந்திய அரசு முற்றிலுமாக புறக்கனிக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டன.

முந்தைய செய்திதூத்துக்குடி ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் தொடர்வண்டி மறியல் போராட்டம்