கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சி சார்பில் தேசியதலைவர் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை…!

47

கடலூர் மாவட்ட நாம் தமிர் கட்சி சார்பில் தேசியதலைவர் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு
கடலூர் தலைமை அரசு பொதுமருத்துவமனையில் நடைபெற்றது. நிகழ்வுக்கு கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் தலைமை தாங்கினார்.  
கடலூர் பிரபு, கார்த்திக், திரு, செந்தில், விவேக், தனசேகர், முத்துக்குமரன்,  பண்ருட்டி வெற்றிவேலன்,  குறிஞ்சிப்பாடி ராமச்சந்திரன் உட்பட பலர் கொண்டனர். நாம் தமிழர்உறவுகள் 43 பேர் தங்கள் குருதியை கொடையாக வழங்கினர். குருதி வழங்கிய ஒவ்வொருவரும் தேசியதலைவரின் சிந்தனைகளையும், இலக்குகளையும் நெஞ்சில் நிறுத்தி இனத்தின் விடுதலையை வென்றெடுக்கும் உறுதியோடு குருதி கொடுத்தனர். நாளை மாவீரர் நாள் நிகழ்வில் பங்கு புதுக்கோட்டை செல்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.