கன்னி மாதம் 13ம் திகதி, திருவள்ளுவர் ஆண்டு 2044, 29.09.13 ஞாயிறு,
வாசுதேவநல்லூர் ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் சார்பாக விஸ்வநாதபேரியில் கொள்கை விளக்க பரப்புரை கூட்டம் நடைபெற்றது.
தலைமை: திரு.மலர் நிலவன். (ஆலங்குளம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்)
கருத்துரை: திரு. பசும்பொன் (மாவட்ட கலை இலக்கிய பண்பாட்டு பாசறை),மதிவாணன் (மாவட்ட இளைஞர் பாசறை)
நிகழ்ச்சி தொகுப்பாளர்: அ.கோ.தங்கவேல் (சங்கரன் கோவில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்)
நன்றியுரை: ராசா (இயற்கை சுற்று சூழல் பாதுகாப்பு பாசறை. வாசுதேவநல்லூர் ஒன்றியம்)
நிகழ்ச்சி ஏற்பாடு: நாம் தமிழர் கட்சி. வாசுதேவ நல்லூர் ஒன்றியம்.