கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக அணு உலை எதிர்ப்பு போராட்டம் கன்னியாகுமாரி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
.முன்பு (அக்டோபர் 2 -2013 ) மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரி.மணிமாறன் தலமைஇல் நடந்தது. போராட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நாகராஜன், ரூபன் தலைமை ஏற்று நடத்தினர்.
இளைஞர்பாசறைஒருங்கிணைப்பாளர் கு.ரூ.சதீஸ், நமது கட்சியின் உறவுகளும் தமிழ் ஆர்வலர்களும் வேறு கட்சிக்களின் உறவுகளும் கலந்து கொண்டனர்.
![20131002_110704[1]](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2013/10/20131002_1107041.jpg?resize=696%2C522&ssl=1)
![20131002_102802[1]](https://i0.wp.com/naamtamilar.org/wp-content/uploads/2013/10/20131002_1028021.jpg?resize=696%2C522)
![20131002_104357[1]](https://i0.wp.com/naamtamilar.org/wp-content/uploads/2013/10/20131002_1043571.jpg?resize=696%2C522)
![20131002_110704[1]](https://i0.wp.com/naamtamilar.org/wp-content/uploads/2013/10/20131002_1107041.jpg?resize=696%2C522)


