நாம் தமிழர் கட்சி, பல தடைகளை கடந்து தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியானது
64
தொடர்ந்து சனநாயக முறையில் தமிழர்களின் உரிமைக்கு குரல் கொடுக்க போராடி நாம் தமிழர் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளாய் பல அச்சுறுத்தல்களையும், அவதூறுகளையும், தடைகளை கடந்து தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியானது.