கூடங்குளம் போராளிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்- கோவை மாவட்டம்
20
அணு உலையை மூடக்கோரியும், அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் ஆர்பாட்டம்.
இடம் : தமிழ்நாடு உணவகம் முன்பு, கோவை, நேரம் காலை 10 மணிக்கு….வருக