கூடங்குளம் போராளிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் – கன்னியாகுமரி மாவட்டம்

41

*நம் எதிர்கால சந்ததியினர் நலமாக வாழ
*மீனவ மக்களின் வாழ்வாதரத்தை காக்க
*போராளிகள் மீது போடப்ப்ட்ட பொய் வழக்குகளை திரும்பபெற
வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு நமது எதிர்ப்பினை தெரிவிப்போம் வாருங்கள் களமாடுவோம்
நம் இனம் காக்க வெளியில் இருந்து நம்மை காக்க யாரும் வரமாட்டார்கள் ஒன்றுபடுவோம் வென்றெடுப்போம்