கன்னியாகுமாரி மாவட்டம் முன்சிறை ஒன்றியம் பொய்யாகுளம் கிராமத்தில் (13/10/2013) புதிய உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும் நடந்தது. நிகழ்வில் மாவட்டஒருங்கிணைப்பாளர் குமரி.மணிமாறன், மாவட்ட இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கு.ரூ.சதீஸ், குளச்சல் நகர செயலாளர் டேவிட்குணசிங், முன்சிறை ஒன்றிய ஒன்றிய பொறுப்பாளர்கள் பால் ராஜ், விஜயகுமார், திருவட்டார் ஒன்றிய பொறுப்பாளர் திரு.சசி,கோபாலகிருஷ்ணன், ஜோ.சதீஷ்குமார் நமது உறவுகளும் கலந்துகொண்டனர். மற்றும், வருகிற அக்டோபர் 29 தேதி இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை தொடர்து தாக்கி சிறை பிடிப்பதை கண்டித்தும், காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை கண்டித்தும் மக்களுக்கான விழிப்புணர்வு நடை பயணமும் செய்வது என முடிவு எடுக்கபட்டது.
முகப்பு கட்சி செய்திகள்