கன்னியாகுமாரி மாவட்டம் தக்கலை ஒன்றிய கலந்தாய்வு

9

கன்னியாகுமாரி மாவட்டம் தக்கலை ஒன்றியம் விலாவூர் பேரூராட்சி பழவிழை கிராமத்தில் புதிய உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும் நடந்தது. மாவட்டஒருங்கிணைப்பாளர் மணிமாறன், மாவட்டஇளைஞர்பாசறை ஒருங்கிணைப்பாளர் கு.ரூ.சதீஸ், திருவட்டார் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்திரு.சசி, குளச்சல்நகர ஒருங்கிணைப்பாளர் டேவிட்குணசிங், மற்றும் கோபாலகிருஷணன், பாபு, பாபுராஜ்கலந்துகொண்டனர்.