கன்னியாகுமாரி மாவட்டம் குருந்தன்கோடு ஒன்றியம் மண்டைக்காடு பேரூராட்சி மண்டைக்காடு கிராமத்தில் (13/10/2013) புதிய உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும் நடைபெற்றது.

57

கன்னியாகுமாரி மாவட்டம் குருந்தன்கோடு ஒன்றியம் மண்டைக்காடு பேரூராட்சி மண்டைக்காடு கிராமத்தில் (13/10/2013) புதிய உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும் நடந்தது. நிகழ்வில் தமிழன் ஆண்ட்ரூ தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரி.மணிமாறன், மாவட்ட இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கு.ரூ.சதீஸ், மற்றும் கோபாலகிருஷ்ணன், ஜோ.சதீஷ்குமார் மற்றும் நம் தமிழ் உறவுகளும் கலந்து கொண்டனர்.