ஐயா தியாகு 6 வது நாளாக நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக நாம் தமிழர் இளைஞர் பாசறை மற்றும் மாணவர் பாசறை இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்.

6

காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடத்த கூடாது, அப்படி நடந்தால் அதில் இந்தியா பங்கேற்க கூடாது எனவும், தோழர் தியாகு அவர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பில், ஒரு நாள் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது .

பூங்கா,சினிமா, புகை, மது பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்கள் மத்தியில் ஒரு இனத்தின் விடுதலைக்காக உண்ணா நிலை போரட்டம் நடத்தும் இப்படிப்பட்ட மாணவர்களை பாராட்டுவோம்