பெங்களூர் தெற்கு – கே. எஸ். கார்டன் பகுதியில் கிளை திறப்பு

47

நாம் தமிழர் பெங்களூர் தெற்கு – கே. எஸ். கார்டன் பகுதியில் புதிய அலுவலக கிளை 28-8-2013 அன்று திறப்பு சிறப்புற நடந்தது. செங்கொடி நினைவு நாளை ஒட்டி மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் 100 ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.