தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 28 ஆசனங்கள் பெற்று அமோக வெற்றி!

16

வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  28 ஆசனங்களையும் தேசியப்பட்டியல் மூலம் மேலும் இரு ஆசனங்களைப் பெற்று மொத்தமாக 30 ஆசனங்களையும்  ஆளும் அரச கூட்டணி 08 ஆசனங்களையும் பெற்றுள்ளது எனத் தெரியவருகிறது.

36 ஆசனங்கள் + தேசியப்பட்டியல் மூலம் 2 ஆசனங்கள் = 38 ஆசனங்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு :  தேசியப்பட்டியல் மூலம் 2 ஆசனங்கள் = 30 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு : 7
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1

தேர்தல் முடிவுகளின்படி மாவட்ட ரீதியாகக் கிடைக்கப்பெற்ற ஆசனங்கள்

யாழ் மாவட்டம்
தமிழரசுக்கட்சி -14
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 2

கிளிநொச்சி மாவட்டம்
தமிழரசுக்கட்சி – 3
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -1

முல்லைத்தீவு மாவட்டம்
தமிழரசுக்கட்சி – 4
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 1

மன்னார் மாவட்டம்
தமிழரசுக்கட்சி -3
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 1
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1

வவுனியா மாவட்டம்
தமிழரசுக்கட்சி – 4
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -1

சாவகச்சேரி தொகுதிக்கான வாக்களிப்பு முடிவுகள்