“மெட்ராஸ் கஃபே” படம் பெங்களுர் திரையரங்கில் திரையிடுவதற்கு எதிராக திடீர் முற்றுகை போராட்டம்

34

“மெட்ராஸ் கஃபே” படம் பெங்களுர்  திரையரங்கில் திரையிடுவதற்கு எதிராக திடீர் முற்றுகை போராட்டம் நாம் தமிழர்பெங்களுர் சார்பாக நடத்தப்பட்டது. தமிழ் ஈழம் வெல்க, “மெட்ராஸ் கஃபே” திரைப்படத்தை ரத்து செய் போன்ற விண்ணை பிளாக்கும் கரகோசத்துடான் திரைப்பட பார்வையாளர்கள் அதிரும்படி முற்றுகையிட்டு, திரைப்பட விளம்பர சுவரொட்டிகளை கிளித்து ஆர்பாட்டம் நடத்தினர். பெங்களுர் லால்பாக் அருகே உள்ள விஷன் திரையரங்கில் படம் திரையிட இருந்தது. ஆர்பாட்டத்திற்கு பின்னர் படம் திரையிடுவது ரத்துசெயப்பட்டது.