குப்பை கிடங்கை அகற்ற கோரி கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்

25

கோவை வெள்ளலூரில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குப்பை கிடங்கை அகற்ற கோரி இன்று 20/08/2013 கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

 

இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரன், மருத்துவ பாசறை பாலசுப்ரமணியம், தெற்கு மாவட்ட தலைவர் செல்வராசு,செயலாளர் நாகராசு,சண்முகசுந்தரம்,வினோதன்,முத்துராசு,லாபர்,லோகு மற்றும் பலர் கலந்துகொண்டனர்,
முந்தைய செய்திஈழத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திரும்ப அனுப்பக் கூடாது
அடுத்த செய்திதனியார் பள்ளிகளின் கல்வி கட்டணக் கொள்ளையை கண்டித்து கடலூரில் முற்றுகை போராட்டம்