கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பேரூராட்சி செங்கொடிகிராமத்தில் கலந்தாய்வு.

87

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஒன்றியதிற்கு உட்பட்ட வேர்கிளம்பி பேரூராட்சி செங்கொடிகிராமத்தில் 25-08-2013 அன்று மாலை கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்பாசறை ஒருங்கிணைப்பாளர் கு.ரூ.சதீஸ், திருவட்டார் ஒன்றிய பொறுப்பாளர் திரு.சசிகுமார் மற்றும் ந.தனேஷ்குமார், செ.கோபாலக்ருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி உறவுகளின் கலந்தாய்வும் நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது.

நிர்வாகபட்டியல்பின்வருமாறு.

ரா.பாபு, ரா.விஷ்ணு,செ.சுனில், ரா.லாரான்ஸ்,செ.செல்வின்ஜெயகுமார், .செல்லதுரை, .பெனட், .சுனில்,டே.ஜெனிஷ்,செ.கோபாலக்ருஷ்ணன்.

முந்தைய செய்திநாம் தமிழர் -அய்யா உதயகுமாருடனான சந்திப்பு
அடுத்த செய்திதிருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூண்டி ஒன்றியம் “மோவூர்” சிற்றூரில் தெருமுனைக்கூட்டம்