மீத்தேன் திட்டத்தை எதிர்த்து துண்டறிக்கை கொடுத்து பரப்புரை

32

14.07.13 ஞாயிறு அன்று திருவாரூர் தெற்கு மாவட்ட நாம்தமிழர் போராளிகள் 25 பேர் மன்னார்குடி அருகில் உள்ள செரன்குளம்,மூன்றாம் சேத்தி,நாலாம் சேத்தி,நெம்மேலி,சோழநதி,வடபாதி ஆகிய கிராமங்களில் வீடு வீடாகச் சென்று மீத்தேன் திட்டத்தை எதிர்த்து துண்டறிக்கை கொடுத்து பரப்புரை செய்தனர்.