மீத்தேன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து பொதுமக்களிடம் பரப்புரை

220

திருவாரூர் தெற்கு மாவட்ட நாம்தமிழர் சார்பில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து,வடுவூர் ,நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த வடுவூர்,மூவர்கோட்டை,காளாச்சேரி,பூவனூர்,ரொக்கக் குத்தகை ஆகிய கிராமங்களில் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் தென்பாதி சரவணன் தலைமையில் பொதுமக்களிடம் பரப்புரை செய்யப்பட்டது.ஐம்பது நாம்தமிழர் தம்பிகள் களமாடினர்.