மதுரை மாவட்டம் , பேரையூர் வட்டம் , சிலமலைபட்டியில் பொதுகூட்டம் மற்றும் கிளை திறப்பு

362

மதுரை மாவட்டம் , பேரையூர் வட்டம் , சிலமலைபட்டியில் பொதுகூட்டம் மற்றும் கிளை திறப்பு
மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் அண்ணன் வெற்றி குமரன் தகவல் பலகையை திறந்து வைத்தார். பொதுகூட்டத்தை ஒருங்கிணைத்த நாம் தமிழர் கட்சி தோழர்கள் தே.கல்லுப்பட்டி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் தமிழ்மணி, துணை ஒருங்கிணைப்பாளர் சின்னச்சாமி, சிலைமலைபட்டி தலைமை ஒருங்கிணைப்பாளர் குமாரவேல், துணை ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பரமணி, மற்றும் சிவா, செல்வன், ராசுகுமார், அருள் அருண், காளி, ரகு, கோபி. ஊர் பொதுமக்கள் அனைவரும் பெரும் திரளாக பங்கு பெற்றனர்

முந்தைய செய்தி“கணினி ஆசிரியர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” -செந்தமிழன் சீமான்
அடுத்த செய்திஇடிந்தகரை மக்களை மீதான வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்