கும்பகோணம் தீ விபத்தில் பலியான பள்ளி குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

35

நாம் தமிழர் கட்சி சார்பாக கும்பகோணம் தீ விபத்தில் பலியான பள்ளி குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு நகரச்செயலாளர் மீ. ரகமதுல்லா தலைமை தாங்கினார். இதில் நாம் தமிழர் கட்சி ஆன்றோர் அவைய உறுப்பினர் பேரா.முனைவர்.ச.மணி மாநில இளைஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் மணி செந்தில், மாவட்டச் செயலாளர் இரா.வினோபா, நகரச்செயலாளர் மீ. ரகமதுல்லா, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஆதி குமரவேல் , நகர இணைச்செயலாளர் வடிவேல் , வீரப்பன், மாணவர் பாசறை தினேசு,  ஒன்றிய செயலாளர்கள் ஜெஸ்டீன் , மோகன் , வீரமணி , சார்லஸ், அலாவுதீன், அரவிந்த் உள்ளீட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

முந்தைய செய்தியாழில் புத்தகத் திருவிழா அழைப்பை பபாசி நிராகரிக்க வேண்டும்.
அடுத்த செய்திமீத்தேன் திட்டத்தை எதிர்த்து துண்டறிக்கை கொடுத்து பரப்புரை