கட்சி செய்திகள் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில்குளச்சல்நகரகொள்கைவிளக்கபொதுகூட்டம் ஜூலை 19, 2013 76 நாம் தமிழர் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில்குளச்சல்நகரகொள்கைவிளக்கபொதுகூட்டம் 30-06-2013 அன்றுமாலை7 மணிஅளவில்நடந்தது.கூட்டத்தில் முதன்மைதலைமைஒருங்கிணைப்பாளர் திரு.கலைகொட்டுதயம்தலைமைவகித்தார், மாநிலகொள்கைவிளக்கசெயலளார்திரு.வேற்றிச்சீலன்சிறப்புரைநிகழ்த்தினார்.மட்டும்மாவட்டஒருங்கிணைப்பாளர்மணி(எ)மணிமாறன்,ரூபன்,நாகராஜன்,மாவட்டஇளைஞர்பாசறைஒருங்கிணைப்பாளர்கு.ரூ.சதீஸ்,சேகர்,மாணவர்பாசறைஜாக்சன், வினோத்,நகரநிர்வாகிகள்டேவிட்குணசிங்க்,ரதீஸ்,சுரேஷ்,ராஜசுதன்,கணேஷ்,திருவட்டார்ஒன்றியபொறுப்பாளர் திரு.சசிமற்றும்நமதுதமிழ்உறவுகள்கலந்துகொண்டனர்.