வீர வணக்கம்! வீர வணக்கம் !!
அன்புச்செல்வனுக்கு வீரவணக்கம்.
நாம் தமிழர் கடலூர் மாவட்ட இளைஞர்பாசறை பொறுப்பாளர் திரு. அன்புச்செல்வன் அவர்கள் 10.07.2013 அன்று இரவு விபத்துக்கு உள்ளானார்.அவர் புதுசேரி மருதுவமானையில் அனுமதிக்கப்படிருந்தார்.இன்று சென்னை மியாட் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி அன்புச்செல்வன் அவர்கள் சாவை தழுவினார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.