கடலூர் மாவட்டம் சின்னபேட்டையில் கலந்தாய்வு கூட்டம்.

24

கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் சின்னபேட்டையில் இன்று (07.07.2013) காலை 10.00 மணியளவில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் கட்சியின் கொள்கைகள், நோக்கங்கள், தமிழர் என்ற தேசிய இனத்தின் தற்போதைய நிலை, நமது கடமைகள்  போன்றவை  குறித்து உரையாற்றினார். கடலூர் நகர ஒருங்கிணைப்பாளர் செந்தில், செய்திதொடர்பாளர் வெற்றிவேலன் , பண்ருட்டி இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்  வினோத் ஆகியோர் பங்கேற்றனர். திரளான நாம் தமிழர்   உறவுகள் பங்கேற்றனர்.