விருதுநகர் மாவட்டம் வத்துராயிருப்பில் பொதுகூட்டம் – 22.06.2013

175

2016 ல் படைப்போம் புதிய வரலாறு என்பதை வலியுறுத்தி 22.06.2013 சனிக்கிழமை  அன்று விருதுநகர் மாவட்டம் வத்துராயிருப்பில் மாபெரும் பொதுகூட்டம். சிறப்புரை கோவை பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள். ஒருங்கிணைக்கும் தோழர்கள் வத்திராயிருப்பு ஒன்றிய தோழர்கள்.

 

முந்தைய செய்திவீரபாண்டி ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திசூன் 23 ஆம் தேதி வட சென்னையில் 6 இடங்களில் கிளை திறப்பு மற்றும் கொடியேற்று நிகழ்வு – துண்டறிக்கை இணைப்பு!!