மாவட்ட செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் – 08/06/2013

20

நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 09/06/2013 அன்று சென்னை சாலி கிராமத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,

1. செய்தி மற்றும் வெளியீட்டிற்கான தனி செயலகம் அமைத்தல்

2. கட்சியின் கட்டமைப்பை உடனடியாக உருவாக்குதல்.

3. மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் மாவட்டதிற்குட்பட்ட  ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள் பரிந்துரைகளை அளித்தல்

4. நாம் தமிழர் மடலை பரவலாகக் கொண்டு செல்லல்

5. ஆயிரம் பேர் ஆயிரம் ரூபாய் திட்டத்திற்கான பணிகள்

6. மாவட்டக்கூட்டங்கள் தொடர்பான செய்தி அனுப்புதல்

ஆகியவை குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டது.

முந்தைய செய்திஇனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாடா? அதில் இந்தியா கலந்துகொள்வதா? புதுவையில் கண்டன பேரணி பொதுக்கூட்டம்.
அடுத்த செய்திநாம் தமிழர் தம்பிகளின் வீர வணக்கத்தோடு மணிவண்ணன் அப்பாவின் கடைசி பயணம்.