திருச்சி மாவட்டம்,தொட்டியம் பகுதியில் கொடியேற்றும் நிகழ்வும் தெருமுனை கூட்டமும்.

187

18/06/2013 அன்று திருச்சி மாவட்டம்,தொட்டியம் பகுதியில் நமது கொடியேற்றும் நிகழ்வும் அதை தொடர்ந்து தெருமுனை பரப்புரை கூட்டமும் நடைபெற்றது.


நிகழ்விற்கான ஏற்பாடுகளை தொட்டியம் ஒன்றிய அமைப்பாளர் பெ.அசோக் குமார்,முசிறி சட்ட மன்ற பொறுப்பாளர் செ.செந்தில் குமார் மற்றும் தோழர்கள் செய்திருந்தனர்.
திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.இரா.பிரபு மற்றும் புறநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொறியாளர்.சேது.மனோகரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாநில பரப்புரையாளர் – திருச்சி துருவன் எழுச்சியுரை வழங்கினார்.