திண்டுக்கல் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் -30/06/13

21
வணக்கம்,
                         திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த நாம் தமிழர் உறவுகளே வரும் 30/06/13 தேதி வத்தலக்குண்டு நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் அடுத்த கட்ட நகர்வு பற்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது . இதில் திண்டுக்கல் மாவட்ட தமிழ் உறவுகள் அனைவரும் ‘கட்டாயம்’ இந்த கூட்டத்தில் பங்கெடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் மாவட்டம் சார்பாக அழைக்கிறோம்.
தொடர்புக்கு -9962732755
முந்தைய செய்திதெரு வாரியாக கிளை மற்றும் கொடி ஏற்றும்நிகழ்வு-வடச்சென்னை கிழக்கு
அடுத்த செய்திஊட்டியில்(​நீலமலை மாவட்டம்) இலங்கை சிப்பாய்களை விரட்டியடி​க்க போராட்டம்.