மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் எழுமலையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.

157

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் எழுமலையில்  (06/05/2013) அன்று ஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல அவசியம் என்பதை வலியுறுத்தியும் ராஜீவ் கொலைவழக்கில்  அப்பாவி தமிழர் 7 பேரை விடுதலை செய்ய கோரியும்  பேரணி மற்றும் பொதுக்கூட்டம்  ஒருங்கிணைக்கும்  நாம் தமிழர் கட்சி தோழர்கள் சின்னச்சாமி,தமிழ்மணி, தமிழ்குமரன், மாரீஸ்வரன். மற்றும் து.கிருட்டினாபுரம், ம.கல்லுப்பட்டி, எழுமலை  ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம்.

முந்தைய செய்திமன்னார்குடி நகர நாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில், மே நாள் கொடியேற்று விழா.
அடுத்த செய்திமருத்துவர் இராமதாசு அவர்களின் வயது, உடல் நிலையை கருத்தில்கொண்டு விடுதலை செய்ய வேண்டும்.