தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 பிரான்சு

90

தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 நான்காவது ஆண்டில் பிரான்சில் மாபெரும் நினைவுப் பேரணி 18.05.2013 நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் உப கட்டமைப்புக்களும், தமிழீழ மக்கள் பேரவையும் இணைந்து இப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.

இன்றையபோராட்டத்தில்குர்திஸ்தான்விடுதலைஅமைப்பும்பங்குகொண்டுதமதுமுழுஆதரவையும்தெரிவித்தனர்

முந்தைய செய்திகடலூரில் தமிழர் இன எழுச்சி பொதுக்கூட்டம். (18-05-2013)
அடுத்த செய்தியாசின் மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும்