திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக 20வது வட்டக்கிளை திறப்பு.

15

நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக 20வது வட்டக்கிளை
திறப்பு விழா 28.04.2013அன்று நடைபெற்றது. திருப்பூர் வடக்கு மாவட்ட
பொறுப்பாளர்கள் சமரன் பாலா, செல்வம்,
கௌரிசங்கர்,பரமசிவம் , சிவகுமார் தலைமை வகித்தனர்.