மாபெரும் பொதுக்கூட்டம் – பெங்களூர்

35

மாபெரும் பொதுக்கூட்டம் –  பெங்களூர்

கருநாடக மாநில நாம் தமிழர் கட்சி சார்பில் வருகிற ஏப்ரல் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணி அளவில் சீராமபுரம்  அம்பேத்கர் திடல் காந்தி பள்ளி அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை ஆற்றுகிறார். பெங்களூரு வாழ் தமிழர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு நாம் தமிழர் கட்சி அழைக்கிறது.