அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுகளை சுமந்து கனவுகளை நோக்கி பொதுக்கூட்டம்

107

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுகளை  சுமந்து கனவுகளை நோக்கி பொதுக்கூட்டம் 14/04/2013 அன்று மாலை 4 மணிக்கு

இடம் : செங்கற்பட்டு ,பழைய பேருந்து நிலையம்.

அம்பேத்காரின் பிறந்த நாளில் ஒன்றுகுடுவோம் உறுதியேற்போம்
சாதியும் மதமும் தமிழனுகில்லை சரித்திரம் படைப்பதே அவனுக்கு எல்லை என்று…
திரள்வோம் திரள்வோம் பகை மிரள திரள்வோம்
பைந்தமிழ் இனதிரே!!!