கர்நாடக மாநிலம் 21-04-2013 அன்று பெங்களூரில் சீராமபுரம் பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடை பெற்றது . 5000 திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அணியணியாக திரண்டு கலந்துகொண்டனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் இந்தநிகழ்ச்சியின் போதுஅம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் மறைந்த தினதந்தி நிறுவனர் அய்யா சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார். பின்னர் பேசிய அண்ணன் சீமான், கருநாடக ஆளும் தலைவர்களை தீர்மானிக்கும் சக்தியாக தமிழர்கள் மாறவேண்டும் என்று எழுச்சியுரை ஆற்றினார்.