ஆவடி அண்ணா சிலை அருகில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

7

“நமது விடுதலை நமது கையில்” அறவழியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காங்கிரசை கண்டித்து நாம்தமிழர் திருவள்ளூர் மத்திய மாவட்டம் நடத்தும் பொதுக்கூட்டம்.

இடம்.ஆவடி அண்ணா சிலை அருகில்

நாள் .சனிக்கிழமை மாலை 05.00 மணி (06.04.2013)