கட்சி செய்திகள் நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாணவர் பாசறை ஆர்ப்பாட்டம் மார்ச் 25, 2013 34 நாம் தமிழர் கட்சி காஞ்சி மேற்கு மாணவர் பாசறை சார்பாக ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடாத்த கோரியும், சர்வதேசிய விசாரணி கோரியும் குன்றத்தூரில் 03/22/2013 அன்று ஆர்பாட்டம் நடைபெற்றது.