நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாணவர் பாசறை ஆர்ப்பாட்டம்

21

நாம் தமிழர் கட்சி காஞ்சி மேற்கு மாணவர் பாசறை சார்பாக ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடாத்த கோரியும், சர்வதேசிய விசாரணி கோரியும் குன்றத்தூரில் 03/22/2013 அன்று ஆர்பாட்டம் நடைபெற்றது.