நாம் தமிழர் கட்சியின் தொழிலாளர் பாசறை சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டம்

127

நாம் தமிழர் கட்சியின் தொழிலாளர் பாசறை சார்பாக மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டம் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு 24.03.13 அன்று நாம் தமிழர் தொழிலாளர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தசரதன் தலைமையில் நடைபெற்றது.இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசன்,ஆவல் கணேசன்,தங்கராசு,மருத்துவர் இளவஞ்கி மற்றும் தம்பி முருகேசன்,கவிஞர் சுமித்ரா,சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.